விசுவாசம் விடுவித்தது


1.பாவியான பெண்ணின் விசுவாசம் விடுவித்தது

லூக்கா 7:50
அவர் ஸ்திரீயை நோக்கி: உன் *விசுவாசம்* உன்னை இரட்சித்தது, சமாதானத்தோடே போ என்றார்.

2.பாடுள்ள பெண்ணின் விசுவாசம் விடுவித்தது

லூக்கா 8:48
அவர் அவளைப் பார்த்து: மகளே, திடன்கொள், உன் விசுவாசம் உன்னை இரட்சித்தது, சமாதானத்தோடே போ என்றார்.

மாற்கு 5:34
அவர் அவளைப் பார்த்து: மகளே, உன் விசுவாசம் உன்னை இரட்சித்தது, நீ சமாதானத்தோடேபோய், உன் வேதனை நீங்கி, சுகமாயிரு என்றார்.

3.குஷ்டரோகியின்  விசுவாசம் விடுவித்தது

லூக்கா 17:19
அவனை நோக்கி: நீ எழுந்துபோ, உன் விசுவாசம் உன்னை இரட்சித்தது என்றார்.

4.குருடனின்  விசுவாசம் விடுவித்தது

மாற்கு 10:52
இயேசு அவனை நோக்கி: நீ போகலாம், உன் விசுவாசம் உன்னை இரட்சித்தது என்றார். உடனே அவன் பார்வையடைந்து, வழியிலே இயேசுவுக்குப் பின்சென்றான்.

லூக்கா 18:42
இயேசு அவனை நோக்கி: நீ பார்வையடைவாயாக, உன் விசுவாசம் உன்னை இரட்சித்தது என்றார்.

Comments